வீட்டுப்பணி தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு வௌிநாடு செல்லவுள்ள இலங்கைப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
All Stories
கனடாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வலுவூட்டல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மீண்டும் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சில மூடப்பட்டுள்ளன என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000-இற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை அல்லது சாதாரண சேவையின் மூலம் தங்களின் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளர்.
நீர்கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரோலியாவுக்கு செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளோருக்கான பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தேகத்தின் பேரில் 91 பேர் நேற்றுமுன்தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தடைகளை நீக்கி, பல்நோக்கு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எந்தவொரு அரச உத்தியோகத்தர் அல்லது ஊழியரையும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு மாதாந்தம் அனுப்பும் பணம் 250 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.