ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
All Stories
தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கோபா குழு பணிப்புரை விடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதற்கு விசேட செயற்பாட்டு பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் இளைஞர் யுவதிகள் வாய்ப்பு நாடி விண்ணப்பிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, 23.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வௌிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை ஏற்படுத்தும் கிறீன்கார்ட் எனப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இணையதளம் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் பொறுமையான தொடர்ந்து முயற்சித்து விண்ணப்பிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தார் சந்தைகளில் விற்கப்படும் இறால்களை சாப்பிட வேண்டாம் என்பதாக சுகாதார அமைச்சு தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டிற்கு அந்நிய செலாவணி அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதியை கோரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவினூடாக மலேசியாவிற்கு சென்ற பின்னர் எந்த காரணத்திற்காகவும் பிறகு தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.