What Are You Looking For?

Popular Tags

ஆசிரியர் அதிபர்களுக்கு மிரட்டல்! போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

வேலைநிறுத்தத்தில் பங்கேற்கக்கூடாது என வடக்கிலே ஆசிரியர் சங்கங்களை, அதன் உத்தியோகத்தர்களை, அதிபர்களை புலனாய்வாளர்கள் எனக்கூறி பலர் மிரட்டுவதாக தங்களுக்கு கிடைக்கிற தகவல்களின் படி அறியக்கூடியதாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அவரின் ஊடக சந்திப்பு தொடர்பான காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image