அரசின் தீர்மானங்களை தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்களை அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
All Stories
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.
கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தங்களது பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசு முன்வைத்த தீர்வுக்கு தாம் உடன்படப்போவதில்லை என்று அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பதிலாக சில அமைச்சர்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு அச்சுருத்துகின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டின் பின்னர் பட்டம்பெற்ற சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடுவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பயிலுநர் பட்டதாரிகள் சேவையாற்றும் அமைச்சுக்களில் அவர்களை நிரந்தர நியமனத்தில் இணைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பயிலுநர் பட்டதாரிகளை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயிலுநர்களான இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க தவறினால் கடுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பயிலுநர் பட்டதாரிகள் ஒன்றியத்தின் அமைப்பாளர் மகேஸ் விமுக்தி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த 07ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (13) முற்பகல் சான்றுரைப்படுத்தினார்.
ஜோர்தான் நுழைவதானால் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தீர்வு தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.