All Stories
அரச சுகாதாரத்துறை தொடர்பான உண்மையான பிரச்சினைகள் குறித்து கதைக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும்.
தேர்தல் காலம் முடியும் வரை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 712 ,321 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு நிபந்தனையாக இருந்த தொழில் மீளாய்வு நீக்கப்பட்டுள்ளது
35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.
இன்று (18) நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல் தொடர்பாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.