இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(16) நிறைவடைகின்றன.
All Stories
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளை சுகாதார அமைச்சுக்கு ஆற்றுப்படுத்த இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இணக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்காக 04 நாட்களை ஒதுக்க தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்இ அரச சேவையின் சாத்தியமான அனைத்துப் பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஊடாக இலத்திரனியல் கட்டமைப்பு; மூலம் அரச நிர்வாக முறைமையை (E- Governance) அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு அனுமதி.
கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தி மற்றும் இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாய் வரை அதிகரிக்க சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்காக அஸ்வெசும கொடுப்பனவுக்கான அளவுகோளைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முழு அரச சேவையிலும் உள்ள அனைத்து பதவிகளையும் 04 பிரதான மட்டங்களின் கீழ் தரப்படுத்துவதற்கான பரிந்துரையாக 2025 வரவு செலவுத் திட்டத்தை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.