தொழில் உரிமையாகும்! வேலையற்ற பட்டதாரிகளுக்கான அழைப்பு

தொழில் உரிமையாகும்! வேலையற்ற பட்டதாரிகளுக்கான அழைப்பு

2020ம் ஆண்டின் பின்னர் பட்டம்பெற்ற சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடுவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் உரிமையாகும்!

2004-2020 சகல வேலையற்ற பட்டதாரிகளையும் தொழிலில் அமர்த்தும் போராட்டத்திற்கு தலைமை கொடுத்த ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் 2020ல் தொடக்கம் இருக்கின்ற வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் தொடர்ச்சியாக போராட்ட்த்தில்..

👉அனைவரும் ஒன்றிணையுங்கள்!
🤜ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image