"ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆதரிக்க போதுமானதாக இருக்க வேண்டும்." என நவீன பொருளாதாரத்தின் முன்னோடியாகக் கருதப்படும் ஆடம் ஸ்மித் ஒருமுறை கூறினார்.
All Stories
ஹார்பலில் உள்ள ஃபயர்ஸ்டோன் லைபீரியாவின் ரப்பர் தோட்டத்தின் மீதான ஈக்விட்டிக்கான குறிப்பிடத்தக்க வெற்றியில் , 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் லைபீரியாவின் ஃபயர்ஸ்டோன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் (FAWUL) இணைய அண்மையில் வாக்களித்தனர்.
ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பாதுகாப்பதற்குமான அவசர வேண்டுகோளை பிரதான ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைத் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
“Chanda Salli Meetare”: தேர்தல் செலவு மீட்டர்" பிரசார நிதி அவதானிப்புக் கருவியின் வெளியீடு.
- 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தத் தேசிய உற்பத்திக்கு தொழில்துறையின் பங்களிப்பை 20% ஆக உயர்த்துதல்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பணிப்புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாயை கடந்த காலங்களில் வழங்கியதால், அந்த கூட்டுத்தாபனத்துக்கு எந்தவிதமான நட்டங்களும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பணவாக 150 ரூபா படி 1,500 ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை