கடமைக்கு வரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை பதிய வேண்டாம்

கடமைக்கு வரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை பதிய வேண்டாம்

பாடசாலைகளுக்கு வருகை தர முடியாத ஆசிரியர்களுக்கு, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறை நாட்களாக கருதிற்கொள்ளாது செயற்படுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கிராமிய பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிக்கல் காணப்படுமாயின், அவர்களை தனிப்பட்ட விடுமுறையிலிருந்து விலக்கி, பொருத்தமான கால அட்டவணையை தயாரிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து சிக்கல் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தர முடியாத ஆசிரியர்களுக்கு, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறை நாட்களாக கருதிற்கொள்ளாது செயற்படுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த வாரம் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தல்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image