பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று ( 23) பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
All Stories
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று (21) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற பாதுகாப்புத் தரப்பினர் இன்று (22) அதிகாலை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று(19) வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 ஜூன் மாதம் 58.9 சதவீதத்தைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவினால் "வெகுஜன ஒன்றிணைவு" என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று விசேட மாநாடு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் அட்டனில் (19) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் கொரோனா ஆகிய நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.