All Stories

பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் ஒரு பண்ணையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் அதிலிருந்து தப்பித்து நாட்டை வந்தடைதுள்ளனர்.

பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

மத்திய கிழக்கில் வேலை என்ற போர்வையில் மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது

புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

550 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு

550 இலங்கையர்களுக்கு ,அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது.

550 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image