All Stories

சிறுதேயிலை தோட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க 50% நிவாரணம்

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுதேயிலை தோட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க 50% நிவாரணம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அதிபர் - ஆசிரியர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கு முன்பாக கவனயீப்புப்பு போராட்டம் ஒன்று நேற்று (12) நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அதிபர் - ஆசிரியர் போராட்டம்

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 5000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை 5000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 5000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சேவை நீடிப்பு - அமைச்சரவைப் பேச்சாளர்

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது பாரம்பரியமாக தொடரும் நிலை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சில அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் சேவை நீடிப்பு - அமைச்சரவைப் பேச்சாளர்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image