All Stories

மலையில் கொளுந்து பறிக்கும் மலையக பெண்களுக்கு நற்செய்தி எப்போது? - மனோ கேள்வி

தேயிலை ஏற்றுமதி மூலம் பெட்ரோல் கடனை கட்டுவது, நற்செய்தி. மலையில் கொளுந்து பறிக்கும் நமது பெண்களுக்கு நற்செய்தி எப்போது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். 

மலையில் கொளுந்து பறிக்கும் மலையக பெண்களுக்கு நற்செய்தி எப்போது? - மனோ கேள்வி

பெருந்தோட்ட கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம் - வடிவேல் சுரேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம். எம் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்ட கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம் - வடிவேல் சுரேஷ்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image