இன்றைய மின் தடை பற்றிய அறிவித்தல்

இன்றைய மின் தடை பற்றிய அறிவித்தல்

இன்றைய தினமும்(07) ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில், A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலத்தில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணிக்கும் இரவு 10 மணிக்குமிடையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, கொழும்பு நகரின் வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை மூன்றரை மணித்தியாங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம்: நாளை 313 பேருக்கு நேர்முகப்பரீட்சை

பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image