தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
All Stories
நேற்று (25) பக்தாத் நகரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 காயமடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர் அலுவலம் ஒன்றில் உடன் பணிபுரியும் மூத்த ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் அரசியல் ஆலோசகரிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
கொவிட் 19 தடுப்புக்கான பைசர் தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக போர்த்துக்கலை சேர்ந்த தாதியொருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தலைநகர் டில்லியில் ஒரு வார காலம் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சேரம் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் குறிப்பாக லண்டன், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மிக அவசியம் தவிர்ந்து வௌியில் வரவேண்டாம் என்று பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஒன்றரை வயது சிறுவனை கீழே தள்ளி துன்புறுத்திய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நேற்று இடம்பெற்ற சீட்டிழுப்பில் இந்திய பிரஜையொருவர் 20 மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார். எனினும் வெற்றியாளரை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயெஸ் (Suez) கால்வாயில் தரைதட்டியுள்ள பாரிய கொள்கலன் கப்பலை, அங்கிருந்து மீட்கும் பணிகளில் கப்பல்துறை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பானிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஜேர்மனி இணை தயாரிப்பான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (Pfizer/BioNTech) நிறுவனங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர பாவனைக்காக உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.