ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபினால், உலகில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
All Stories
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற கண்டெயினர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மெக்ஸிகோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை மேட்டா (Meta) என மாற்றியுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் நேற்று (28) அறிவித்துள்ளார்.
மனிதக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பஹ்ரைன் பெண்ணொருவரும் சில ஆசிய ஆண்களும் பஹ்ரைன் ஆட்கடத்தல் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள பஃபேலோ கோப்பி விற்பனை நிலையத்தின் ஒரு நிலையப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேவேளை,அமெரிக்காவின் கோப்பி விற்பனை சங்கிலியொன்று தொழிற்சங்க அலுவலகத்திற்கு அதன் சொந்த நிலத்தை வழங்கியுள்ளது. நகரின் இரண்டாவது நிலையத்தில் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
இத்தாலியில் வசித்த இலங்கைப் பெண்ணொருவர் தனது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொவிட் 19 பரவலினால் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மற்றொரு கொடிய வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவுக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று ஆங்கிலக் கால்வாயின் ப்ரான்ஸ் கலேய்ஸ் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு, அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஆப்பிரிக்க கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் வீசியெறியப்பட்ட 80 சட்டவிரோக குடியேற்றவாசிகளில 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.
தெற்கு மெக்சிகோவில் அகழ்வாய்வாளர்கள் ஒரு பழங்கால மரத்தினாலான சிறு படகை கண்டுபிடித்துள்ளனர். அப்படகு 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளரான மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முரடோவ் என்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் உள்ள பயண முகவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து ஓமானுக்குப் செல்ல விரும்பும் பயணிகளுக்கான 15 நாள் விசேட போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்பொதியை பயன்படுத்தி இந்தியாவில் வசிப்பவர்கள் மற்றும் தொழில் புரிவோர் மீள ஓமான் திரும்ப முடியும்.