கடந்த இரு வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்கு அவுஸ்திரேலியா எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
All Stories
ரஷ்ய படைகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில், உக்ரேனில் இராணுவத்தினர், பொதுமக்கள் உட்பட 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் படையெடுப்பு உடனடியானதாக இருக்கும் என்று மேற்கத்திய சக்திகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் இன்று (06) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் 30 பெண் ரயில் சாரதிகள் தொழில்வாய்ப்புக்காக, 28 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொடருந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
வயது வந்த அனைவரும் கொவிட் 9 தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்திய முதலாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஒஸ்ரியா தனதாக்கிக்கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்கக்கூடியதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரேஸிலின் பெற்றோபொலிஸ் (Petrópolis) நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 94 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் பின்னர், சுமார் 5 இலட்சம் பேர் தொழில்களை இழந்து அல்லது தொழில்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் திரிபு சர்வதேச ரீதியில் பரவிவரும் நிலையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, பொதுமக்கள் தங்களின் விடுமுறைகால திட்டங்களைக் இரத்துச் செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
விமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ‘பிராட் அண்ட் விட்னி’, இவ்வாண்டு மேலும் 250 முழுநேர ஊழியர்களை பணிக்கு இணைத்துக்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.