ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
All Stories
லிபிய பாராளுமன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
சம்பளம், தொழில், நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பிரித்தானிய ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் வொண்ட்வொர்த் சபையின் பிரதி மேயராக யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக கொண்ட ஷர்மிளா வரதராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்தானில் செங்கடல் துறைமுகத்தில் ஏற்பட்ட குளோரின் இரசாயன வாயு கசிவினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 260 பேர் வரை காயடடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவும் அப்பால் மேலும் 30 நாடுகளுக்கு குரங்கு அம்மை நோய் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி வழங்கும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.
ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியைச் சார்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவின் பிரதமராக தெரிவாகியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் சென் அண்டோனியோ பிரதேசத்தில் கைவிடப்பட்ட லொரியில் 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.
தென் மேற்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கனடாவில் 13 பேருக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சுமார் 1,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் அவ்வாறு வராவிடின் பணியை விட்டு நீங்குமாறும் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பிரதான நிறைவேற்று அதிகாரி எலொன் மஸ்க் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வௌியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு கரீபியின் தீவுக் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமார் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.