ஆசிரிய இடமாற்றம்: நிகழ்நிலையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

ஆசிரிய இடமாற்றம்: நிகழ்நிலையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் 2022 நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

பிரச்சினைகளும் தீர்வுகளும் தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் 2022 நிகழ்நிலை விண்ணப்பப் படிவம்

Transfer_form.jpg

Transfer_form01.jpg

15. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் Empty pdf தரவிறக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது?
EMPTY PDF என்ற பெயரில் விண்ணப்பம் download ஆவினால், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் முகவரிக்கு உங்கள் தகவல்கள் மற்றும் பிரச்சினையை முன்வைக்கவும்  
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image