உயர்தரம் கற்றவர்கள் ஜப்பானுக்கான SSW திட்டத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
ஜப்பானுக்கான SSW (Specified Skilled Worker) திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
கல்விப் பொது தராதர உயர்தர கல்வியை பூர்த்தி செய்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவித்தல் கீழே