புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் - SLBFE
புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.