வேலைவாய்ப்புப் பணியகத்தின் புதிய தொலைபேசி இலக்கங்கள்

வேலைவாய்ப்புப் பணியகத்தின் புதிய தொலைபேசி இலக்கங்கள்

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மத்திய மாகாண கிளையின் புதிய தொலைபேசி இலக்கங்கள் பொது மக்கள் பாவனைக்காக வௌியிடப்பட்டுள்ளன.

இலக்கம் 18, ஹீரஸ்ஸகல வீதி, முல்கம்பள, கண்டி என்ற புதிய முகவரியில் அமைந்துள்ள கிளைக் காரியாலயத்தின் புதிய தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன

தொலைபேசி - 081 222 7012, 081 222 7013,

தொலைநகல் - 081 222 7011

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image