இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி!

இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி!

நேற்று (09) அதிகாலை இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளிலில் சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகாலமாக இத்தாலியின் பிரான்ஸா நகரில் பணியாற்றி வந்த மொஹமட் பஹிம் அப்துல் என்ற நபரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image