வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் ஒன்லைன் ஊடாக

வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் ஒன்லைன் ஊடாக

வௌிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் ஒன்லைன் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பணியக அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகம் என்பவற்றில் பயிற்சிக்காக பதிவு செய்ய முடியும்.

நாளை (22) தொடக்கம் வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image