அரச நிர்வாக சேவை III ஆம் தரத்தில் நூற்றுக்கணக்கான வெற்றிடங்கள்

அரச நிர்வாக சேவை III ஆம் தரத்தில் நூற்றுக்கணக்கான வெற்றிடங்கள்

அரச நிர்வாக சேவையில், தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 
சில பரீட்சைகளின் பெறுபேறுகள் தாமதமடைவதன் காரணமாக, நிர்வாக சேவையின் 3ஆம் தரத்தில் 400 வெற்றிடங்கள் நீண்டகாலமாக உள்ளதென அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்ணசிறி, எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
 
எவ்வாறிருப்பினும், பிரதேச செயலாளர்களின் பதவிகளில் வெற்றிடங்கள் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தற்போது சில அமைச்சுக்களின் மூன்றாம்நிலை அதிகாரி பதவிகளுக்கு மாத்திரமே வெற்றிடம் நிலவுவதாக அரச நிர்வாகத்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்ணசிறி தெரிவித்துள்ளார்.
 
மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image