தொழில்நிலை மற்றும் உற்பத்தி துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

தொழில்நிலை மற்றும் உற்பத்தி துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஏப்பிறலில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தயாரித்தலுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரித்தல்), 2024 ஏப்பிறலில் 42.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பருவகாலப் போக்கின் பின்னர் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு ஆகிய துணைச் சுட்டெண்கள் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து, சுட்டெண்ணில் ஒட்டுமொத்த வீழ்ச்சியை விளைவித்தன.   

பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 56.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 ஏப்பிறலில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

முழு விபரம் இந்த இணைப்பில் 

May be an image of slow loris and text that says "பருவகாலப் போக்கின்பின்னர், பின்னர், 2024 ஏப்பிறலில் போக்கின் தயாரித்தலுக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சுருக்கத்தினைப் பதிவுசெய்தது தயாரிப்பு கொ. 2024 ஏப்பிறல் 42.0 100.0 கொள்வனவு முகாமையானர் சட்டெண் ததயாரிப்பு அதிகரிக்கின்ற வளர்ச்சி வீதம் 50.0 0.0 பറஅுதிகரிக்கினற சருங்கும் வீதம் ឆ 6 일· i b புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கை மக்திய வங்கி"

 

 

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image