போலி வைத்தியர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்

போலி வைத்தியர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்

போலி வைத்தியர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, சுகாதார அமைச்சு 1907 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதுடன், பெரும்பாலானோர் வைத்திய துறை தொடர்பில் எந்தவித முன் அனுபவமும் திறனும் இல்லாதவர்களாவர்.

இவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

 

நாடளாவிய ரீதியில் பரவி வரும் போலி வைத்தியர்களின் செயற்பாடுகளினால் மக்களின் உயிருக்கு பாரிய ஆபத்துநிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதோடு,

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image