2022இல் தரம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிக்கும் காலம் அறிவிப்பு

2022இல் தரம் ஒன்று மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிக்கும் காலம் அறிவிப்பு

2022ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்காக முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டில் தரம் ஒன்றுக்கு உள்ங்கப்படும் மாணவர்களுக்காக முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியிலும், முஸ்லிம் பாடசாலைகளில் மே மாதம் 5ஆம் திகதியும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

Grade01.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image