வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களின் தகவல் கோரும் விண்ணப்பம் வௌியீடு

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களின் தகவல் கோரும் விண்ணப்பம் வௌியீடு

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களின் தகவல் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை வௌியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையும் விண்ணப்பமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

No photo description available.

May be an image of text that says "படிவம் ஆந் திகதிக்கு இந்த உத்தியோகத்தர்களின் விபரங்கள் இணைப்பு- தொடர் இல. சுற்றறிக்கையின் கீழ் வெளிநாடு சென்றுள்ள உத்தியோகத்தரின் பெயர் பதவி சேவை செய்த நிறுவனம் வெளிநாடு சென்ற காலப்பகுதி படிவம் ............. ஆந் திகதிக்கு இந்த சுற்றறிக்கையின் கீழ் வெளிநாட்டு விடுமுறைக்கு வின்னப்த்ு்டத்தயோத்ினவிரஙகள் விபரங்கள் உத்தியோகத்தர்களின் அமைச்சு. அன் தொடர் இல. உத்தியோகத்தரின் பெயர் பதவி சேவை செய்யும் நிறுவனம் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ள காலப்பகுதி"

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image