மத்திய வங்கியின் புதிய ஆளுநரும், நிதியமைச்சின் செயலாளரும் நியமிப்பு

மத்திய வங்கியின் புதிய ஆளுநரும், நிதியமைச்சின் செயலாளரும் நியமிப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
அத்துடன், நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் நேற்றுப் பிற்பகல் வழங்கிவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image