மத்திய வங்கி ஆளுநரால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

மத்திய வங்கி ஆளுநரால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் நாட்டிற்கு வௌியே வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் நாட்டிற்கு வௌியே வழங்கப்படும் சேவைகளுக்கு விடயத்திற்கேற்றவாறு, கப்பலேற்றும் அல்லது சேவை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை கட்டாயமாக பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆளொருவருககு வழங்கப்ட்ட தொழில்சார், வாழ்க்கைத்தொழில் தொழில் அல்லது வியாபாரப் பணிகள் உள்ளடங்கலாக வழங்கப்படும் பணிகளுக்காக இலங்கையில் வதிகின்ற ஆளொருவருக்கு வெளிநாட்டுச் செலாவணியில் கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகள் ஆகியவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.

வர்த்தமானி இந்த இணைப்பில்

மேலும் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு நடத்த முடிவு

தரகர்களிடமும் வௌிநாட்டு முகவர் நிறுவனங்களிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வீட்டுப் பணியாளர்கள்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image