நியமனம் பெற்றவர்களின் சேவை நிலையங்களும் பெயர்ப்பட்டியலும்

நியமனம் பெற்றவர்களின் சேவை நிலையங்களும் பெயர்ப்பட்டியலும்
நிரந்தர நியமனம் பெற்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நிரந்தரப் பயிற்சிக்காக சேவை நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்களும் கடமைப் பொறுப்பேற்றல், சேவை நிலையங்கள் மற்றும் பெயர்ப்பட்டியல் என்பன தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் - 2020 இணைந்த சேவைக்கு நிரந்தர நியமனம் பெற்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நிரந்தரப் பயிற்சிக்காக சேவை நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்களும் கடமைப் பொறுப்பேற்றல்.
 
இதன்படி ஜனவரி 3ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனங்களை பெறும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  சேவையில் இணைக்கப்படும் சேவை நிலையங்களை அந்த உத்தியோகத்தர்கள் அறிந்துகொள்வதற்காக அவற்றின் விவரங்கள்  வெளியிடப்பட்டுள்ளன.
 
அத்துடன் சேவையில் இணைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
 
இதுதொடர்பான அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவித்தலை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image