மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்

மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள்

தற்போதைய கொவிட்-19 பரவல் காரணமாக மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்டியில் உள்ளவர்கள் 070 19 02 737 என்ற இலக்கத்திற்கும், பேராதனையில் உள்ளவர்கள் 070 19 02739 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும்.

குருநாகலில் உள்ளவர்கள் 070 17 18318 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 01 இல் வசிப்பவர்கள் 070 19 02740 என்ற இலக்கத்திற்கும், தொடர்பினை ஏற்படுத்தி தங்களுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04 இல் இருப்பவர்கள் 070 19 02741 என்ற இலக்கத்திற்கும், கொழும்பு 07 இல் வசிப்பவர்கள் -070 19 02742 என்ற இலக்கத்திற்கும், கம்பஹாவில் உள்ளவர்கள் 070 19 02773 என்ற இலக்கத்திற்கும், தொடர்பினை ஏற்படுத்தி மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image