இலங்கை வங்கிச் சேவை ஊழியர்கள் இன்று மதியம் கொழும்பில் போராட்டம்

இலங்கை வங்கிச் சேவை ஊழியர்கள் இன்று மதியம் கொழும்பில் போராட்டம்
இலங்கை வங்கி சேவையாளர் சங்கம் உள்ளிட்ட பொது சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை இன்று (08) கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற உள்ளது.
 
மதியம் 12.30 மணிக்கு இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • 1996 இன் பின்னர் அரச வங்கிகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் ஓய்வு ஊதியத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாமை.
 
  • தற்போது ஓய்வூதியமும் இல்லாத வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுவாமை.
 
  • வங்கிகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட புதிய ஊழியர்களை, இரண்டு ஆண்டுகால பயிற்சியின் பின்னர் நிரந்தரமாக்காமை.
 
என்பன தொடர்பில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image