அரச நிறுவனங்களில் நாளை முதல் இடம்பெறவுள்ள மாற்றம்

அரச நிறுவனங்களில் நாளை முதல் இடம்பெறவுள்ள மாற்றம்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை (15) முதல் ஆரம்பமாக உள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்ட செயலக காரியாலயம் மற்றும் அதன் அந்த மாவட்டத்தின் பிரதேச செயலக காரியாலயங்கள் 11ம் நேரடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அத்துடன் கிராமசேவகர் காரியங்களும் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. குறித்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உரிய வகையில் சேவையை வழங்குகின்றனவா என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்பட உள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image