கால்நடைகளுக்கு பரவும் வைரஸால் பாதிக்கப்படும் பால் உற்பத்தியாளர்கள்

கால்நடைகளுக்கு பரவும் வைரஸால் பாதிக்கப்படும் பால் உற்பத்தியாளர்கள்

நாடளாவிய ரீதியில் பரவலடையும் கெப்ரி பொக்ஸ் எனப்படும் வைரஸ் வகையை சேர்ந்த கால்நடைகளுக்கு பரவும் ஒருவித நோய் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

 

இந்த வைரஸானது நாட்டின் 14 மாவட்டங்களுக்கு பரவலடைந்துள்ளதாக கால்நடை வளங்கள்,பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கால்நடைகளுக்கு பரவும் புதிய வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்கு கால்நடை வளங்கள்இபண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணாமாக பொலன்றுவை உள்ளிட்ட பகுதிகளின் பால் உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image