தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதரிகளுக்கான நியமனம் இம்மாதம்

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதரிகளுக்கான நியமனம் இம்மாதம்

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான நியமனங்கள் இம்மாதம் வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தமக்கான நியமனங்கள் தாமதமாவதை கண்டித்து தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் போராட்டங்களை கல்வியமைச்சின் முன்பாக போராட்டம் நடத்தியதையடுத்து நியமனம் வழங்குதல் தொடர்பான கடிதத்தை போராட்டக்காரர்களிடம் கல்வியமைச்சு வழங்கியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பட்டில் இன்று கால்வியமைச்சின் முன்பாக போராட்டம் நடத்தப்பட்து.

இதற்கு முன்னர் டிசம்பர் 31ம் திகதி நியமனம் வழங்கவுள்ளதாக அமைச்சு உறுதியளித்தது. பின்னர் அத்தினம் 11ம் திகதிக்கு பிற்போடப்பட்டது. தற்போது 18 ம் திகதியென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Letter Education

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image