தொழிலாளர்களே நீங்கள் இவற்றை அறிவீர்களா? மறுசீரமைக்கப்பட்ட தொழில் சட்டங்கள்
தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி உள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய,
- பணியாளர்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்.
- பணியாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
- பணியாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு.
- பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் விபத்து ஏற்ற சூழலை உறுதிப்படுத்தல்.
- சேவைகளை பெறும்போது பணியாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்தல்.
- கொவிட்-19 தொற்றிலிருந்து தொழில் தருணங்களையும் பணியாளர்களையும் பாதுகாத்தல்
முதலான விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக அவதானம் செலுத்தியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான சட்ட மறுசீரமைப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழுள்ள இணைப்பில் PDF வடிவில் பார்வையிடலாம்