இருக்கைப்பட்டி அணியாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்

இருக்கைப்பட்டி அணியாவிட்டால் 400 திர்ஹம் அபராதம்

இருக்கைப் பட்டி அணியாமல் பயணிக்குமாறு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சாரதி அனுமதி பத்திரத்தில் 4 கருப்புப்புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும் அவ்வாறு அணியாவிடின் 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசி, இருக்கை பட்டி தொடர்பில் அறிய தானியக்கி முறை செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே பொலிஸார் அறிவித்திருந்திருந்தனர்.

அதற்கமைய ரேடார் கண்காணிப்பு முறையினூாக அதிக சக்தி வாய்ந்த கமரா்களை பயன்படுத்தி இருக்கைப்பட்டி, கையடக்கத் தொலைபேசி பாவனை விதிமுறைகளை மீறுவோர் புகைப்படமெடுக்கப்படும என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image