வௌ்ளத்தில் மூழ்கிய டுபாய் சர்வதேச விமான நிலையம்: விமான சேவைகள் பாதிப்பு
உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் தடைப்பட்டுள்ளது
மழை நீர் புகுந்துள்ளதாலும் கனமழை நீடிக்கும் என்பதாலும் துபாய்க்கு வரவிருந்த 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.