நியுசிலாந்து திருமதி பிரபஞ்ச அழகியாக இலங்கைப் பெண்

நியுசிலாந்து திருமதி பிரபஞ்ச அழகியாக இலங்கைப் பெண்

இலங்கையைச் சேர்ந்த நிஷி ரணதுங்க, 2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் நியுசிலாந்து திருமதி பிரபஞ்ச அழகி 2022 (Mrs Woman of the Universe New Zealand 2022.) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து 2022 இரண்டாம் ரன்னர்-அப் ஆன ரணதுங்க, "மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ்" போட்டியில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் அழகுப் போட்டி மிஸஸ் யுனிவர்ஸின் குடையின் கீழ் உள்ளது.

ரணதுங்க, தம்மை ஊக்குவித்தமைக்காகவும், வழிகாட்டியாகவும், சந்தர்ப்பத்தை வழங்கியதற்காகவும், நிகழ்வின் அனைத்து நடுவர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கும் மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து அமைப்பான, நேஷனல் டைரக்னெஸ் அன்னா மேரி பரன்ட் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image