ரூ860 அடிப்படை சம்பளம்: அரசாங்கத்தின் சம்பள உயர்வு முறைமை இதோ

ரூ860 அடிப்படை சம்பளம்: அரசாங்கத்தின் சம்பள உயர்வு முறைமை இதோ

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை சம்பளத்தை 860 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக

140 ரூபாவும் வழங்கி, சம்பள நிர்ணய சபை ஊடாக 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தமது யோசனையாக உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு முறைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image