ஜூன் 30 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஜூன் 30 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

நாளை மறுதினம் (29) ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image