இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக  அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற உடனடி(Hot Line) தொலைபேசி இலக்கத்தினூடாகா தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் இடம்பெற்று வருகின்ற மோதல் காரணமாக மேலுமொரு இலங்கையர் காணமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தகவல் வௌியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை இரு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.  

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image