ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

 ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கத்தினர் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

தேசிய வைத்தியசாலை முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், சுகாதார சேவை ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

protest1

Protest2

 புகைப்படங்கள் அஸன

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image