அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்
தகுதிக்காண் காலம் நிறைவடைந்து இதுவரையில் நியமனக் கடிதம் கிடைக்கப்பெறாத அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
 
இதற்கமைய தகுதிகாண் காலம் நிறைவடைந்து இதுவரையில் நியமனக் கடிதம் கிடைக்கப்பெறாத அபிவிருத்தி உத்தாயோகத்தர்கள் தங்களது விபரங்களை 0714176030  என்ற whatsapp இலக்கத்திற்கு பழைய அனுப்பி வைக்குமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களுடைய
  • பெயர்
  • கடமையாற்றும் திணைக்களத்தின் முகவரி
  • தொடர் இலக்கம்
  • தொலைபேசி இலக்கம்
ஆகியவற்றை  மேலே குறிப்பிட்ட வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image