அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு போட்டிப் பரீட்சை அறிவித்தல்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு போட்டிப் பரீட்சை அறிவித்தல்
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
பொது நிர்வாக அமைச்சர் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
அந்த அறிவித்தலை கீழுள்ள இணைப்பில் காணலாம்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image