"அகப்பட வேண்டாம்" பொதுமக்களுக்கான எச்சரிக்கை

"அகப்பட வேண்டாம்" பொதுமக்களுக்கான எச்சரிக்கை

வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக, ஏமாற்றுக்காரர்களிடம் ''அகப்பட வேண்டாம்'' என தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பொதுமக்களை அறிவுறத்தியுள்ளார்.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

May be an image of text that says "அகப்பட வேண்டாம் வீட்டின் அனைவரினதும் புன்னகையை என்றும் பேண வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதற்காக ஏமாற்றுக்காரர் களிடம் அகப்பட வேண்டாம். சட்ட ரீதியாக மட்டும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லுங்கள் அழைக்கவும் செல்லும்போது 1989 தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இல: 234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை கொஸ்வத்த, பத்தரமுல்ல"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image