ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி, மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
 
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் G.H.M.A. பிரேமசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image