ஆசிரியர் இடமாற்றம்: விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இதோ...

ஆசிரியர் இடமாற்றம்: விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இதோ...

ஆசிரியர் சேவையின் இடமாற்றத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் கோருல் நிகழ்நிலை முறைமை ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பபடிவங்கள் நாளை 17ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல் விண்ணப்பபடிவம் என்பனவற்றை கீழே உள்ள இணைப்புகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அறிவித்தல்

விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கான ஆலோசனைகள்

ஆசிரியர் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல்

விண்ணப்பப்படிவம்

Teachers_Transfer.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image